CD-8 Cell
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]CD-8 Cell
- சிடி8 செல்
செல் நச்சு டி லிம்போசைட் (சி.டி.எல்.) என்றும் அழைக்கப்படுகிறது. இது அழிக்கும் அல்லது, அடக்கும் திறனுள்ள "டி-செல்' ஆகும். இது ரத்த வெள்ளை அணுக்களின் ஒரு வகை. பாக்டீரியா, வைரஸ் அல்லது பிற அன்னிய கிருமிகளால் பாதிக்கப்பட்ட செல்களை இது அழித்துவிடுகிறது.