உள்ளடக்கத்துக்குச் செல்

CD-8 Cell

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

CD-8 Cell

  1. சிடி8 செல்

செல் நச்சு டி லிம்போசைட் (சி.டி.எல்.) என்றும் அழைக்கப்படுகிறது. இது அழிக்கும் அல்லது, அடக்கும் திறனுள்ள "டி-செல்' ஆகும். இது ரத்த வெள்ளை அணுக்களின் ஒரு வகை. பாக்டீரியா, வைரஸ் அல்லது பிற அன்னிய கிருமிகளால் பாதிக்கப்பட்ட செல்களை இது அழித்துவிடுகிறது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=CD-8_Cell&oldid=1831190" இலிருந்து மீள்விக்கப்பட்டது