சுணங்கு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சுணங்கு, .
- பூப்புக்குப் பின் மகளிர் மேனியில் தோன்றும் நிறப்பொலிவு - இது அழகின் வெளிப்பாடு
- (பசலை - காதலன் பிரிவில் தோன்றும் மேனிநிற மாற்றம்) - இது மனநோயின் வெளிப்பாடு
மொழிபெயர்ப்புகள்
- ...ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- சுணங்கும் சில தோன்றினவே அணங்கு என - குறுந்தொகை 337
- சுணங்கும் சில தோன்றினவே அணங்கு என - குறுந்தொகை 337
(இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சுணங்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற