உள்ளடக்கத்துக்குச் செல்

பாப்பா பாட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பாப்பா பாட்டு (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாப்பா பாட்டு
பச்சை கிளியே வா வா 
பாலும் சோறும் உண்ண வா 
கொச்சி மஞ்சள் பூச வா
கொஞ்சி விளையாட வா
பையப் பையப் பறந்து வா
பாடி பாடி களித்து வா
கையில் வந்து இருக்க வா
கனி அருந்த ஓடி வா

-

(இலக்கணப் பயன்பாடு)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாப்பா_பாட்டு&oldid=1069145" இலிருந்து மீள்விக்கப்பட்டது