உள்ளடக்கத்துக்குச் செல்

அர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

அர்,பெயர்ச்சொல்.

  1. பலர்பால் விகுதி
    (எ. கா.) அரசர் வந்தனர்.
  2. உயர்வுப்பன்மை விகுதி
    (எ. கா.) சம்பந்தர் பாடினர்.

அர்-மக்கள் -உறவினர்

தமர்-தாம்+அர்=தம்முடைய மக்கள்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. pers. pl. suff.
  2. honorific pl. suff.


( மொழிகள் )

சான்றுகள் ---அர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அர்&oldid=1424163" இலிருந்து மீள்விக்கப்பட்டது