விகுதி
Appearance
பொருள்
- , (பெ) - விகுதி - ஒரு சொல்லின் பொருண்மைக்காக, அச்சொல்லின் இறுதியில் சேர்க்கப் படும் சொல்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- ஓர் எழுத்தோ அல்லது பல எழுத்தோ சொல்லின் இறுதியில் நின்று சொல்லை உருவாக்கினால் அது விகுதி எனப்படும்.
- மை, ஐ, சி, பு, கு, றி, று, அம், நர்
- அன், ஆன், ஆர், ஆள், ஆய், ஈர், ஓம்
பயன்பாடு
விகுதி என்பது, ஒரு தமிழிலக்கணப் பதம்.
- (இலக்கியப் பயன்பாடு)
விகுதியின் வீக்கம் (கம்பராமாயணம். இரணிய. 69)
- (இலக்கியப் பயன்பாடு)
- விகுதி
- பண்புப்பெயர் விகுதி, [[தொழிறbject.pl?c.12:1:3.tamillex சென்னைப் பல்கலைக்கழக ஆழ்சொற்பொருளி - விகுதி]