உள்ளடக்கத்துக்குச் செல்

aneroid barometer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • aneroid barometer, பெயர்ச்சொல்.
  1. இயற்பியல். அனிராய்டு அழுத்த அளவி; அனிராய்டு பாரமானி; திரவமில்பாரமானி
  2. நிலவியல். நீர்மமற்ற பாரமானி, நீர்மம் வழங்கா பாரமானி
  3. மீன்வளம். காற்று மண்டல அழுத்தமானி


விளக்கம்

[தொகு]
  1. காற்று நீக்கப்பட்ட ஓர் உலோகப் பெட்டியின் நெகிழ் திறம்வாய்ந்த உச்சிமுனையின் அல்லது இடையீட்டுத் திரையின் அசைவுகளின் வாயிலாக வாயு மண்டலத்தின் அழுத்தத்தினைத் காட்டக்கூடிய சாதனம். கடல் மட்டத்திற்குமேல் உயரங்களைக் கண்டறிவதற்கும், வானிலை மாற்றங்களை முன்னறிவதற்கும் பயன்படும் கருவி.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=aneroid_barometer&oldid=1896600" இலிருந்து மீள்விக்கப்பட்டது