commitment
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]commitment
- வாக்குறுதி:We have made a commitment to pay our bills on time; உறுதியளிப்பு
- ஈடுபாடு:They have a sincere commitment to religion.
- கடமை:I have lot of commitments for my famliy; பொறுப்பு
- மன நல மருத்துவமனையில் இருத்தல்:The psychiatrist recommended commitment. உளப்பிணியரை சட்டப்படி சிகிச்சைக்கு உட்படுத்தல்
- சட்டம். ஒருவரை சிறையில் அடைக்குமாறு பணிக்கும் எழுதப்பட்ட உத்தரவு
- கும்மிடைப்பு