உள்ளடக்கத்துக்குச் செல்

ஈடுபாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

(பெ) ஈடுபாடு

  1. ஆசை, அவா, ஆர்வம், விருப்பம், ஆவல்
    கணிதத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியதால், அருண் ஒரு சிறந்த கணித ஆசானாகத் திளைக்க முடிந்தது.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

great desire, craving, earnestness, wish, like, longing, yearning--as of a mother

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈடுபாடு&oldid=1968190" இலிருந்து மீள்விக்கப்பட்டது