bleak

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

bleak:
bleak
பலுக்கல்

bleak

  • ஊக்கமற்ற; மந்தமான; மழுங்கலான; வற்றற்பாலையான
  • சிறுமீன் வகை. - ablet; ablen‎ என்றும் அழைப்பர்.
  • நிறமற்ற
  • மங்கலான
  • மழுங்கலான
  • மொட்டை மொழுக்கையான
  • பாழ்த்தடமான
  • காற்றோட்டமான
  • குளிர்காப்பற்ற
  • உறைகுளிரான
  • வற்றற்பாளையான

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் bleak
"https://ta.wiktionary.org/w/index.php?title=bleak&oldid=1683752" இலிருந்து மீள்விக்கப்பட்டது