ablen
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- ablen},பெயர்ச்சொல்
- நமது பூமியில் காணப்படும், மீன் இனங்களில் ஒன்றாகும்.
- புதுப்புணலில் வாழும் சிறுமீன் வகை.
- bleak என்று பொதுவாக அழைப்பர்.
- Leuciscus alburnus (விலங்கியல் பெயர்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ablen--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்