subtitle

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

subtitle

  1. துணையுரை (துணை உரை)
  2. துணைவாசகம்
  3. துணைத் தலைப்பு

விளக்கம்[தொகு]

  • திரைப்படம், தொலைக்காட்சி, காணொளி போன்றவற்றில் ஒலிப்பை அல்லது உரையாடலை, உரையாடற் மொழியிலோ பிற வேற்று மொழியிலோ எழுத்து வடிவில் காட்டப்படும் உரை; துணையுரை எனப்படும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=subtitle&oldid=1616644" இலிருந்து மீள்விக்கப்பட்டது