certificate of deposit
Appearance
ஆங்கிலம்
[தொகு]certificate of deposit
- வைப்புச் சான்றிதழ்
- வைப்புச் சான்று
- வைப்பு நிதிச் சான்று
விளக்கம்
[தொகு]வாடிக்கையாளரிடமிருந்து பெறும் கால வைப்பு நிதிக்குச் செலாவணியுள்ள சான்றிதழை வங்கி வழங்கும். கால அளவு குறைந்து 5 ஆண்டுகள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +