cell animation
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- cell animation, பெயர்ச்சொல்.
- கலை அசைவூட்டம்
விளக்கம்
[தொகு]ஒரு அசைவூட்டத் தொழில்நுட்பம். இதில் ஒரு ஓவியம் பின்னணியில் நிலையாக இருக்கும். அசைவூட்டப்பட்ட உருவங்கள் ஓவியத்தின் மீது நகரும்போது அவை இயல்பாக நகர்வது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறது. கல ஆசை வூட்டத்துக்கென பயன்பாட்டுத் தொகுப்புகள் கிடைக்கின்றன.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cell animation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்