cell animation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • cell animation, பெயர்ச்சொல்.
  1. கலை அசைவூட்டம்

விளக்கம்[தொகு]

ஒரு அசைவூட்டத் தொழில்நுட்பம். இதில் ஒரு ஓவியம் பின்னணியில் நிலையாக இருக்கும். அசைவூட்டப்பட்ட உருவங்கள் ஓவியத்தின் மீது நகரும்போது அவை இயல்பாக நகர்வது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறது. கல ஆசை வூட்டத்துக்கென பயன்பாட்டுத் தொகுப்புகள் கிடைக்கின்றன.



( மொழிகள் )

ஆதாரங்கள் ---cell animation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=cell_animation&oldid=1907237" இருந்து மீள்விக்கப்பட்டது