பிரி
Appearance
பொருள்
பிரி (வி)
- சேர்ந்திருக்கும் அல்லது முழுதாய் இருக்கும் ஒன்றைப் பகுதிகளாகவோ, சிறிய கூறுகளாகவோ பகுத்தல்
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- தந்தை இறந்தபின் அவர் சொத்தை அவர் மகன்கள் மூவரும் மூன்று பகுதிகளாகப் பிரித்தனர்.
- அவள் தன் கூந்தலை மூன்று பகுதியாகப் பிரித்துப் பின்னல் போட்டாள்
- காந்தளூர் வந்தவுடன் சாலை இரண்டு சாலைகளாகப் பிரிந்தது.
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - பிரி