jeep
Appearance
ஆங்கிலம்
[தொகு]jeep
சொல் விளக்கம்
[தொகு]Jeep என்பது 'General Purpose' என்னும் சொல்லின் சுருக்கமான 'GP' என்பதன் திரிந்த சுருக்க பலுக்கலே. அதன் நேரடி மொழிபெயர்ப்புதான் இச்சொல். ஆதாவது பொது நோக்க வகம் என்னும் சொல்லின் சுருக்கம் ஆகும். இப்படிப் பயன்படுத்துவதில் எத்தவறும் இல்லை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +