haemoglobin

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

haemoglobin

  1. கால்நடையியல். இரத்தச் சிவப்பணு நிறப்பொருள்
  2. தடைய அறிவியல். ஈமகுளோபின்; குருதிநிறச்சத்து
  3. மனையியல். இரத்தச் சிவப்பணு
  4. மீன்வளம். இரத்தச் செந்நிறமி
  5. விலங்கியல். குருதிநிறச்சத்து; ஹீமோகுளோபின்
  6. வேதியியல். ஏமோகுளோபின்; குருதிச் சிவப்பு

விளக்கம்[தொகு]

  1. இரத்தத்திலுள்ள செந்திறப் பொருள். இதில் "குளோபின்" என்ற புரதமும், "ஹேம்" என்ற இரத்த சிவப்பு வண்ணப்பொருளும் அடங்கியிருக்கும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=haemoglobin&oldid=1865185" இலிருந்து மீள்விக்கப்பட்டது