உள்ளடக்கத்துக்குச் செல்

clamp

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
clamp:
திருக்கவ்வி
clamp:
திருக்கவ்வி
பலுக்கல்

பெயர்ச்சொல்

[தொகு]

clamp

  • இயற்பியல். திருக்கவ்வி; பிடிகருவி
  • கட்டுமானவியல். திருக்கவ்வி; பிடிகருவி
  • கைத்தொழில். திருக்கவ்வி; பிடிகருவி
  • நிலவியல். திருக்கவ்வி; பற்றி
  • பொறியியல். திருக்கவ்வி; கிடுக்கி; கௌவி; பற்றி
  • மருத்துவம். திருக்கவ்வி; கவ்வி
  • மாழையியல். திருக்கவ்வி
  • மீன்வளம். திருக்கவ்வி; திருகிடுக்கி
  • வேதியியல். திருக்கவ்வி; இறுக்கி; சிறுக்கி
  • வேளாண்மை. திருக்கவ்வி; இறுக்கி; பிடிப்பி

வினைச்சொல்

[தொகு]

clamp

  • இயற்பியல். பற்று; பிடி
  • கட்டுமானவியல். கெட்டிப்பிடி
  • பொறியியல். கவ்வு; பிடி; திருகிக் கவ்வு; பற்று

விளக்கம்

[தொகு]
  • வேலைப்பாடு செய்வதற்குரிய பொருள்களின் பகுதியைப் பற்றிக் கொள்வதற்கான ஒரு கருவி. இது இரும்பிலும், மரத்திலும் அமைந்திருக்கும்.

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் clamp
"https://ta.wiktionary.org/w/index.php?title=clamp&oldid=1969191" இலிருந்து மீள்விக்கப்பட்டது