உள்ளடக்கத்துக்குச் செல்

சுவாரஸ்யம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சுவாரஸ்யம், .

  1. ஆர்வம்
  2. சுவை
  3. கவர்ந்தது
  4. ஈர்ப்பு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. interest
  2. absorbing
  3. relish
  4. fascinating
விளக்கம்
  • மனத்தை ஈர்த்து விறுவிறுப்பை ஏற்படுத்தும் தன்மை
பயன்பாடு
  • சுவாரஸ்யமான தகவல்கள்



( மொழிகள் )

சான்றுகள் ---சுவாரஸ்யம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுவாரஸ்யம்&oldid=1881213" இலிருந்து மீள்விக்கப்பட்டது