முடிச்சு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முடிச்சு, பெயர்ச்சொல்.
- கட்டு
- மயிர்முடி
- சிறு மூட்டை.
- மூட்டை முடிச்சு
- கணு
- மகளிர் காதணி வகை
- கண்டறிந்து தீர்த்தற்கரிய தந்திரம்.
- அவன் போட்டது நல்ல முடிச்சு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - muṭiccu
- Tie
- Tuft of hair
- Small bundle
- Knot in wood
- An ear-ring worn by women
- Deep scheme, cunning plan, stratagem
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +