முடிச்சு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பல்வகை முடிச்சுகள்

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முடிச்சு, பெயர்ச்சொல்.
  1. கட்டு
  2. மயிர்முடி
  3. சிறு மூட்டை.
    மூட்டை முடிச்சு
  4. கணு
  5. மகளிர் காதணி வகை
  6. கண்டறிந்து தீர்த்தற்கரிய தந்திரம்.
    அவன் போட்டது நல்ல முடிச்சு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - muṭiccu
  1. Tie
  2. Tuft of hair
  3. Small bundle
  4. Knot in wood
  5. An ear-ring worn by women
  6. Deep scheme, cunning plan, stratagem
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=முடிச்சு&oldid=1967974" இலிருந்து மீள்விக்கப்பட்டது