மைய அரசு நிர்வாகத் தீர்ப்பாயம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மைய அரசு நிர்வாகத் தீர்ப்பாயம், .
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- central administrative tribunal (C A T)
- C A T
விளக்கம்
- மைய அரசு நிர்வாகத் தீர்ப்பாயம் ஆற்றும் பணிகள்: பணியமர்த்தல், இந்தியாவில் உள்ள மைய அரசு துறை மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் நிலவும் பணி நிபந்தனைகள், மற்றும் இது தொடர்பான விஷயங்களில் ஏற்படும் தாவாக்களை விசாரித்துத் தீர்ப்பளித்தல்
பயன்பாடு
- சொத்து வாங்கியதை பெண் ஊழியர் தெரிவிக்காததால், கட்டாய ஓய்வு அளித்து பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை, மத்திய நிர்வாக தீர்ப்பாயம் ரத்து செய்தது. வெறும் எச்சரிக்கையே போதும் என, தண்டனையை மாற்றியது தீர்ப்பாயம். சொத்து வாங்கியதை தெரிவிக்காததால் கட்டாய ஓய்வு உத்தரவு: தீர்ப்பாயத்தில் ரத்து
( மொழிகள் ) |
சான்றுகள் ---மைய அரசு நிர்வாகத் தீர்ப்பாயம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி