pellagra
Appearance
ஆங்கிலம்
[தொகு]pellagra
- உளவியல். ஊட்ட.க்குறைவு; மூளைக்கோளாறு உண்டாக்கும் தோல் நோய்
- கால்நடையியல். கறுப்பு நாக்கு நோய்; நிகோடினிக் அமிலப் பற்றாக்குறை நோய்
- தடைய அறிவியல். பெலாகிறா
- மருத்துவம். தோற்பிசிர்; தோல் வறட்சி; நையாசின்குறை தோல்; பெல்லாக்ரா; வறட்டுத்தோல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +