கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
போக்கிரி, .
- ஒழுக்கமற்றவன், தறுதலை, பொறுக்கி
மொழிபெயர்ப்புகள்
- rogue, vagabond, scoundrel ஆங்கிலம்
விளக்கம்
- போக்கிலி (போக்கு + இலி) என்பதன் வேறு வடிவம்
- போக்கு + இலி = போக்கிலி => போக்கு இல்லாதவன்
- போக்கு + இழி = போக்கிழி => இழிவான போக்குடைய
- போக்கு + இறி = போக்கிறி => இறுகிய போக்குடைய
- போக்கு + குன்றி = போக்குகுன்றி => போக்கு குன்றிய
- போக்கு + இன்றி = போக்கின்றி => போக்கு இன்றிய
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
சான்றுகள் ---போக்கிரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற