இடித்துரை
பொருள்
இடித்துரை
- உறுதிச்சொல்.
- திட்டு
- குற்றங்கூறு
- குத்திப் பேசு
- பழித்துரை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் - iṭitturai (ஒலிப்பு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி