பேச்சு:களேபரம்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle
களேபரம், உடம்பு, பிணம் என்ற பொருளில் வருவது விந்தையாக உள்ளது. நான் கேள்விப்பட்டதே இல்லை. வாக்கியப் பயன்பாடு ஏதேனுமிருந்தால் நன்றாக இருக்கும்,
- இரண்டு இலக்கியப் பயன்பாட்டு எடுத்துக்காட்டுகளை இணைத்திருக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 15:30, 20 திசம்பர் 2011 (UTC)