உள்ளடக்கத்துக்குச் செல்

crust

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

crust

பொருள்

[தொகு]
பூமியின் மேலோட்டை படத்தில் காணலாம்
  1. பூமியின்மேலோடு
  2. ரொட்டி ப்பையில் (ஒருபுறம் மூடியது போல் இருக்கும்) முதல் ரொட்டி

விளக்கம்

[தொகு]
  1. பொதுவாக பூமியின் மேலோடு இரு வகைப்படும்.1.கடலின் கீழிருக்கும் பூமியின் மேலோடு, 2.கண்டங்களின் மேலிருக்கும் மேற்பரப்பு,
  2. கடலின் கீழிருக்கும் பூமியின் மேலோடு 5-10 Km , கண்ட மேலோடு 30-50 Km ஆகும்,
  3. இதனைப் பற்றிய அதிகத் தகவல்களுக்கு, ஆங்கிலக்கட்டுரையாகவுள்ள இதனைச் சொடுக்கவும்

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]
solar system , earth
  1. தெலுங்கு -
  2. இந்தி -
  3. ஃபிரன்ச் -
  4. செர்மன் -
"https://ta.wiktionary.org/w/index.php?title=crust&oldid=1893538" இலிருந்து மீள்விக்கப்பட்டது