உள்ளடக்கத்துக்குச் செல்

எண்ணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பல்வகை எண்ணைகள்
பொருள்

எண்ணை (பெ)

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

பண்டைய தமிழகத்தில் எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்யே பயன்பாட்டிலிருந்தது. பழந்தமிழில் எண் என்றால் எள் என்றாகும். ஆகவே எண்ணெய் என்றாலே எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட நெய் ( எள்+நெய் ) என்றாகியது. பின்நாளில் எல்லா எண்ணெய் (OIL) வகைகளுக்கும் உரிய ஒரு பொதுப் பெயராகிவிட்டது. எண்ணெய் என்பதுதான் சரியான வார்த்தை. எண்ணை என்பது தவறானது.

பயன்பாடு - உணவில் எண்ணை குறைவாக இருத்தல் நலம்.

  • (இலக்கியப் பயன்பாடு)
    -

{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - எண்ணை

"https://ta.wiktionary.org/w/index.php?title=எண்ணை&oldid=1891401" இலிருந்து மீள்விக்கப்பட்டது