பேச்சு:campaign
தலைப்பைச் சேர்Appearance
பிரச்சாரம், பிரசாரம் - எது சரி?--ரவி 01:39, 29 ஜனவரி 2006 (UTC)
- பிரச்சாரம், பிரசாரம் என்பதிரண்டும் வடமொழியே. இதற்குரிய தமிழ் சொல் பரப்புரை என்பதே.
- (தகவலுழவன் 04:07, 21 ஜூன் 2009 (UTC))
படை முன்னேற்ற செயல்பாடுகள் - Military campaign என்ற பொருளில் நல்ல சொல் வேண்டும்--92.39.206.138 10:09, 18 ஜூன் 2009 (UTC)
Start a discussion about campaign
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve campaign.