कर

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்தி[தொகு]

कर, (வி).

பொருள்[தொகு]

  1. செய்
  • ஆங்கிலம்: to do

விளக்கம்[தொகு]

  • மனிதர் ஒரு வேலையை தன் கைகளால் துவக்கும் செயலை, செய் அல்லது செய்வது என்பர்...



சமசுகிருதம்[தொகு]

कर--கை

कर, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. கை

விளக்கம்[தொகு]

  • மனிதர்கள் தத்தம் வேலைகளைச்செய்ய கைகளையே பயன்படுத்துவர்...இதர உயிரினங்களில் குரங்குகளைத்தவிர கைகளை உபயோகிக்கத்தெரிந்த விலங்கினம் வேறெதுவுமில்லை...கைகள் இல்லையேல், எதுவும் செய்யமுடியாத நிலையில் மனிதர்கள் வாழ்வது கடினம்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=कर&oldid=1631968" இலிருந்து மீள்விக்கப்பட்டது