விக்சனரி:ஒலிப்புதவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உயிரேறிய தொண்டைக் காற்றொலி; H + vowel[தொகு]

எடுத்துக்காட்டுகள்:

  • அ'  -   ha (hut = அ'ட்")
  • இ'  -   hi (hit = இ'ட்")
  • உ'  -   hu (hood = உ'ட்' )
  • ஓ'  -   hO (hope = ஓ'ப்")
  • ஓ'  -   haɪ (height = ஐ'ட்")


[தொகு]

  • க"-வலிந்து ஒலித்தலில். ka (கண் - க"ண்)
  • க'- மெலிந்து ஒலித்தல். ga (தங்கம் - தங்க'ம்; மகன் - மக'ன்; paagan = பாக'ன்)

[தொகு]

  • ச'   -   ja   (எ.கா.   ச'கந்நாத'ந்   (தமிழ் ச'கன்னாதன்))
  • ச^  -   sha    (எ.கா shankar- ச^ங்க"ர்
  • ~ அல்லது ச˘   -   sa   சு~ந்த'ர்
  • *  -   za    (Zambia  -  சா*ம்பி'யா)
  • ச^:  -வலிந்து ஒலிக்கும் "Sha". (எ.கா Ushaa  उषा  -   உசா^:)

[தொகு]

[தொகு]

  • த" (வலிந்து), (தலை - த"லை)
  • த": (வலிந்து ஒலித்தலில் காற்று உந்துதலோடு வலித்து ஒலித்தல்),
  • த' (மெலிந்து ஒலித்தல். பதம் - பத'ம், இந்த - இந்த' என்பதில் வரும் தகரம் போல்),
  • த': (மெலிந்து ஆனால் காற்று உந்துதலோடு ஒலித்தல்).

[தொகு]

[தொகு]

இந்திய மொழிகள்[தொகு]


ka  க"  (க1)     kha  க":  (க2)    ga  க'  (க3)    gha  க':  (க4)

ca  ச"  (ச1)   cha  ச":  (ச2)    ja  ச'  (ச3)    jha ச':  (ச4)

Ta  ட"  (ட3)   Tha  ட":  (ட2)   Da ட'  (ட3)    Dha  ட':  (ட4)

ta  த"  (த1)   tha  த":  (த2)    da  த'  (த3)   dha  த': (த4)

pa  ப"  (ப1)   pha  ப":  (ப2)   ba  ப'  (ப3)  bha   ப': (ப4)


श   sha  ச^ (அல்லது  5)
स  sa  ~ (அல்லது ச˘ அல்லது  7)   

ष   Sha  ச^:   (அல்லது  ச6); எடுத்துக்காட்டு उषा = உசா^:  அல்லது  உசா6

ह  ha  அ'  (அல்லது) ஃக

இந்திய மொழிகளின் ஒலிப்புதவி பக்கங்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=விக்சனரி:ஒலிப்புதவி&oldid=1988599" இலிருந்து மீள்விக்கப்பட்டது