maggot

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]


maggot

  1. கால்நடையியல். கீடம்
  2. மருத்துவம். பச்சை ஈ இளம்புழு
  3. விலங்கியல். கீடம்
  4. புழுஇளரி

விளக்கம்[தொகு]

  1. காலற்ற இளரி. தலையும் கால்களும் இல்லா இந்த வேற்றிளரி, சில அறுகால்களில் வாழ்வது. காற்றில் காணப்படுவது, எ-டு: ஈ போன்ற ஈரிறக்கைப் பூச்சிகள்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=maggot&oldid=1898736" இலிருந்து மீள்விக்கப்பட்டது