உள்ளடக்கத்துக்குச் செல்

உத்தியோக சயனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

உத்தியோக சயனம், .

  1. வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான உத்தியோக சயனம் (உத்தான சயனம்) 12 வது திவ்ய தேசமான திருக்குடந்தை என்னும் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமால் (சாரங்கபாணிப் பெருமாள்) திருமழிசை ஆழ்வாருக்காக, சயனத்தில் இருந்து சற்றே எழுந்து பேசுவது போலான உத்தியோக சயனத்தில் காட்சி தருகிறார். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Uthyoga Sayanam is one of the reclining postures of Lord Vishnu referred in Sri Vaisnavam literatures. Thirukkutanthai or Kumbakonam is the 12th Divya Desam wherein Lord appears in reclining posture (The Lord is trying to raise from the serpant bed to converse with Thirumazhisai Azhvar)
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---உத்தியோக சயனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=உத்தியோக_சயனம்&oldid=1077259" இலிருந்து மீள்விக்கப்பட்டது