involution
Appearance
ஆங்கிலம்
[தொகு]involution
- உளவியல். வளர்ச்சிக் குறைவு
- கணிதம். அடுக்குக் கணிப்பு; கூம்பல்; சுருட்சி; சுருள்வு
- கால்நடையியல். அளவுச் சுருக்கம்
- மருத்துவம். அயனி; இழிச்சி வாட்டம்
- விலங்கியல். உள் உருளல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +