உள்ளடக்கத்துக்குச் செல்

ஈழப்போர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்

[தொகு]

ஈழப்போர்

  1. இலங்கையின் அரச படயினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே நடைபெற்றுவரும் போர். முன்னதாக இலங்கை அரச படைகளுக்கும் ஈழ இயக்கங்களுக்கும் இடையேயும் சில ஆண்டுகள் இந்திய அமைதி காக்கும் படைக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையேயும் நடைப்பெற்றது.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈழப்போர்&oldid=630617" இலிருந்து மீள்விக்கப்பட்டது