ஈழப்போர்
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]ஈழப்போர்
- இலங்கையின் அரச படயினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே நடைபெற்றுவரும் போர். முன்னதாக இலங்கை அரச படைகளுக்கும் ஈழ இயக்கங்களுக்கும் இடையேயும் சில ஆண்டுகள் இந்திய அமைதி காக்கும் படைக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையேயும் நடைப்பெற்றது.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - eelam war