உள்ளடக்கத்துக்குச் செல்

dormant

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

dormant

  1. உறங்குகின்ற; செயலற்ற; வழக்கற்ற
  2. தாவரவியல். உறங்குகின்ற; உறங்கும்
  3. மருத்துவம். செயற்படாநிலை; செயலற்ற காலம்
  4. மீன்வளம். உறக்கக் காலம்; முடக்கம்
  5. விலங்கியல். உறங்குகின்ற




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=dormant&oldid=1860537" இலிருந்து மீள்விக்கப்பட்டது