askew
Appearance
பொருள்
askew(உ)
- கோணலாக, ஒருபுறமாக, சாய்ந்து, வரிசைவிலகி
- சம்மதமின்றி, அலட்சியமாக, வெறுப்புடன்
- ஒருச்சாய்த்து, சிறக்கணித்துக்கொண்டு, இமைகொட்டிக்கொண்டு
விளக்கம்
பயன்பாடு
- crooked - awry - catawampus - off-center - skew - cater-cornered - slanted
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---askew--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #