வறிது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வறிது, (உரிச்சொல்).

  • சிறிது
மொழிபெயர்ப்புகள்
  1. little ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
  • வறுமை, வறியோர் முதலான பெயர்ச்சொற்கள் இந்த இடைச்சொல்லை வேர்ச்சொல்லாகக் கொண்டு தோன்றின
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • வறிது நெறி ஒரீஇ = சிறிது வழி தவறி (இளம்பூரணர் உரை மேற்கோள்)
(இலக்கணப் பயன்பாடு)
  • வறிது சிறிதாகும் - தொல்காப்பியம் 2-8-39



( மொழிகள் )

சான்றுகள் ---வறிது--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வறிது&oldid=998541" இலிருந்து மீள்விக்கப்பட்டது