anthracosis
Appearance
ஆங்கிலம்
[தொகு]anthracosis
- கால்நடையியல். நுரையீரலில் கரிச் சேர்க்கை நோய்
- மருத்துவம். கரிம நோய்; கரிமயம்; நுரையீரல் கரிப்படிவு
- நிலக்கரித்தூள் கலந்த காற்றை உட்கொள்வதனால் ஏற்படும் நுரையீரல் நோய்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +