உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:organelle

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உள்ளுறுப்பு என்பது பொருந்துமா? அது internal organ என்ற கருத்தைத் தராதா? எ.கா. இதயம், ஈரல் என்பன உள்ளுறுப்புக்கள். Organelle விற்கு புன்னங்கம் என நாம் படித்திருந்தோம். எனவே அந்தச் சொல்லைச் சேர்க்கிறேன். அது மிகச் சரியான சொல்தானா என்பது தெரியவில்லை.--கலை 11:10, 10 அக்டோபர் 2011 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:organelle&oldid=1013916" இலிருந்து மீள்விக்கப்பட்டது