பேச்சு:organelle
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Kalaiarasy
உள்ளுறுப்பு என்பது பொருந்துமா? அது internal organ என்ற கருத்தைத் தராதா? எ.கா. இதயம், ஈரல் என்பன உள்ளுறுப்புக்கள். Organelle விற்கு புன்னங்கம் என நாம் படித்திருந்தோம். எனவே அந்தச் சொல்லைச் சேர்க்கிறேன். அது மிகச் சரியான சொல்தானா என்பது தெரியவில்லை.--கலை 11:10, 10 அக்டோபர் 2011 (UTC)