amortise
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- வினைச்சொல்.
- பின்னும் மாற்ற முடியாத நிலையில் சொத்துரிமையை மாற்று
- கடன்தீர்நிதி மூலமாகக் கடனைத்தீர்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---amortise--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+