மாணவர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மாணவர் (பெ)

  1. குறித்த பாடத்தைக் கற்பவர்.
  2. குறித்த இயலொன்றைக் கற்பவர்.
  3. பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்.
  4. பள்ளிக்கூடத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்.
மொழிபெயர்ப்புகள்

படிமங்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாணவர்&oldid=1636025" இலிருந்து மீள்விக்கப்பட்டது