தாப சம்ஸ்காரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தாப சம்ஸ்காரம், பெயர்ச்சொல்.

  1. திருமாலின் திருஅடையாளங்களாகிய சங்கு, சக்கரத்தில், வலது தோளில் சக்கரத்தையும், இடது தோளில் சங்கையும் நிரந்தரமாகத் தரிப்பது. தாபம் என்றால் சூடு என்று பொருள்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Every Vaishnavite is suppose to get the mark the two symbols i.e conch and chakra on his two shoulders. With the use of hot seal the Vaishnavite will receive the conch mark on his right shoulder and chakra mark on his left shoulder. Thapam means hot. Hot seal is used to mark the two symbols.
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தாப சம்ஸ்காரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாப_சம்ஸ்காரம்&oldid=1881142" இலிருந்து மீள்விக்கப்பட்டது