கிளைக்கோபுரதம்
Appearance
கிளைக்கோபுரதம்
- காபோவைதரேட்டு, புரதம் இணைந்து உருவாகும் மூலக்கூறு.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - glycoprotein
விளக்கம்
- சிலசக்கரைட்டு வகையைச் சேர்ந்த காபோவைதரேட்டு மூலக்கூறுகள், புரதத்தின் பல்பெப்ரைட்டு பக்கச்சங்கிலியில் இணைந்து தோன்றும் மூலக்கூறே கிளைக்கோபுரதமாகும்.
பயன்பாடு
- ...