radial engine

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

radial engine

  1. பொறியியல். ஆரப்பொறி

விளக்கம்[தொகு]

  1. நிலையான நீள் உருளைகளைக் கொண்ட எஞ்சின். இந்த நீள் உருளைகள் ஒரு பொதுவான வளைவுச் சுழல் தண்டினைச் சுற்றி ஆரை வடிவில் அமைக்கப்பட்டிருக்கும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=radial_engine&oldid=1898776" இலிருந்து மீள்விக்கப்பட்டது