கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (உ) perspicuous
- தெள்ளத் தெளிவான; தெளிவாக எடுத்துரைக்கப்பட்ட; எளிதில் புரியும்
- துலக்கமான; தெள்ளிய; வெளிப்படையான
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- தெள்ளத் தெளிவான விளக்கம் ( perspicuous explanation)
{ஆதாரங்கள்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ