உள்ளடக்கத்துக்குச் செல்

incubation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

incubation

  1. அடைகாத்தல்; அடைகாப்பு; கருவளர்ச்சி
  2. நோயரும்பல்; நோய்ப் பாதிப்பு - அறிகுறி இடைவெளி; நோய்காப்பு
  3. அடைவுக்காலம்;

விளக்கம்

[தொகு]
  1. அடையளித்தல் - திசுவளர்ச்சிக்குத் தேவையான நிலைமைகளை அளித்தல். பிறந்த முதிர்ச்சியற்ற குழந்தையைச் செயற்கைச் சூழ்நிலையில் வளர்த்தல்.
  2. அடைகாலம் - ஒரு நோய் வளர்ந்து அறிகுறிகள் தோன்றுவதற்குரிய காலம்
  3. அடைகாத்தல் - முட்டையிடும் பறவைகள் தங்கள் முட்டைகளுக்கும் போதிய வெப்பமளித்துப் பொரிய வைத்தல்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=incubation&oldid=1867513" இலிருந்து மீள்விக்கப்பட்டது